குண்டர் சட்டத்தின் கீழ் 4 நக்சலைட்டுகள் கைது
தேனி: தேனி மாவட்ட வனப் பகுதியில் கைது செய்யப்பட்ட 4 நக்ஸலைட்டுகள் குண்டர் சட்டத்தின் கீழும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், வருச நாடு பகுதியில் 2007 ம் ஆண்டு டிசம்பர் மாதம் முருகானந்தம், பாலமுருகன், லெனின்குமார், மகாலிங்கம், யோகேஷ் ஆகிய நக்சலைட்டுகள் கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வேண்டி நீதி மன்றத்தை நாடினர்.
இந்த நிலையில் யோகேஷ் தவிர மற்றவர்கள் மீது பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு காவல்துறை பரிந்துரைத்தது.
அதன் பேரில், முருகானந்தம், பாலமுருகன், லெனின்குமார், மகாலிங்கம் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட கெலக்டர் சிரு உத்தரவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications