கம்யூனிஸ்ட்கள் நாட்டின் எதிரிகள்-ராம. கோபாலன்

கேரளா மாநிலத்தில் இந்து அமைப்பினர், மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ராம. கோபாலன்,
கம்யூனிஸ்ட்கள் சீனா, ரஷ்யாவைத் தான் மிகவும் நேசிக்கின்றனர். பிறந்த மண்ணையும், நாட்டை நேசிப்பதில்லை. அதனால் தான் சொல்கிறோம் அவர்கள் நமது நாட்டின் எதிரிகள்.
கம்யூனிஸ்ட்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கும் நமக்கும் உள்ள மோதல் என்பதை இரு கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள மோதலாகத்தான் பார்க்க வேண்டும்.
நாம் வீடு வீடாக சென்று அவர்களது வேஷங்களை பற்றி மக்களிடம் எடுத்துக்கூறி தேர்தலின் போது அவர்களை தோற்கடிக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இந் நிலையி்ல் இந்து முன்னணி கூட்டம் நடந்த அதே இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பதில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications