திமுக கொடிக் கம்பம் வெட்டி சாய்ப்பு-மதிமுகவினர் கைது
கரூர்: கரூர் அருகே திமுக கொடிக் கம்பம் வெட்ட சாய்க்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கரூர் அருகே உள்ள பரமத்தியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொட்டம்பட்டி என்ற இடத்தில் 2 மர்ம நபர்கள் திமுக கொடிக் கம்பத்தை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஒடிவிட்டனர்.
தகவலறிந்த இதனால் திமுகவினர் கடும் ஆவேசம் அடைந்தனர். இதனால் கரூர் மாவட்டம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து பரமத்தி ஒன்றிய திமுக கவுன்சிலர் பழனிசாமி தென்னிலை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொடிக் கம்பத்தை வெட்டியது குமார், சேகர் என்றும் அவர்கள் மதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications