மக்களை ரொட்டி சாப்பிட சொல்கிறீர்களா-அதிமுக: எலிக்கறி நினைவிருக்கா?-திமுக
சென்னை: அதிமுக ஆட்சியைப் போல இந்த ஆட்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் நிலைமை இல்லை என அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறினார்.
சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதம்:
தங்கமணி (அதிமுக): பட்ஜெட்டில் ரொட்டிக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை இந்த அரசு கட்டுப்படுத்தாததால், மற்ற பொருட்களை மக்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே ரொட்டியை சாப்பிடுங்கள் என்று கூறும் நிலை உள்ளது.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: இந்த ஆட்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டதாக எந்த செய்தியும் வந்ததில்லை.
தங்கமணி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களான ராமதாஸ், தா.பாண்டியன் போன்றவர்களின் பேச்சுக்களே இதற்கு உதாரணம்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: உங்கள் கட்சி ஆட்சியில் சொந்த கட்சி எம்.எல்.ஏக்களையே ஆள் வைத்து தாக்கிய சம்பவங்கள் நடந்தன என்பதை நினைவூட்டுகிறேன்.
தங்கமணி: மின் தட்டுப்பாட்டால் இருண்ட தமிழகமாகி விட்டது.
ஆற்காடு ஆற்காடு வீராசாமி: எந்த ஊரில் இருட்டாக இருக்கிறது என்று சொல்லுங்கள். நான் உறுதியாக கூறுகிறேன், தமிழகத்தில் தற்போது எந்த நேரத்திலும் மின் தட்டுப்பாடு இல்லை. கடந்த 10 நாட்களில் ஒரு கிராமத்தில் கூட மின்சாரம் இல்லை என்று யாரும் கூறவில்லை. இதை மின் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது ஆதாரத்துடன் சொல்ல தயார்.
தங்கமணி: மாதத்துக்கு ஒரு முறை தான் அமாவாசை வரும். ஆனால், தற்போது வாரத்துக்கு ஒரு முறை அமாவாசை வருகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications