கோவாவில் வெளிநாட்டினர் நிலம் வாங்க தடை - மசோதா தாக்கல்
பனாஜி: கோவா மாநிலத்தில், வெளிநாட்டவர்கள் நிலம் வாங்க தடை வருகிறது. இதுதொடர்பான சட்ட மசோதா அம்மாநில சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பதிவுத் துறை (கோவா திருத்தம்) சட்ட மசோதாவை
நிதியமைச்சர் தயானந்த் நர்வேகர் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் பேசுகையில், கோவாவில் 482 வெளிநாட்டினர் நிலம் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் வாங்கப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் பரிசோதிப்பர்.
இந்திய பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் கோவா மாநிலத்தில் இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டினர், வெளிநாட்டு நிறுவனங்கள், கோவா மாநிலத்தில் நிலம் வாங்க தடை செய்யப்படுகிறது என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications