Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து 6 பேர் பலியாயினர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

கிழக்கு டெல்லியில் சீலாம்பூர் பகுதியில் இச் சம்பவம் நடந்தது. 4 மாடிகள் வரை கட்டப்பட்ட இந்த கட்டடம் இன்று காலை 7.30 மணியளவில் இடிந்து விழுந்தது.

இதில் அதன் கீழ் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த 6 கட்டட தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் 15 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.

அவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+