பணியில் ஒழுங்கீனம்: காஞ்சி கோவில் மேலாளர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: பணியில் அலட்சியமாக இருந்ததாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் திருக்கோயில் மேலாளராக பணிபுரிபவர் செங்குட்டுவன். பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் பக்கிரிசாமி உத்தரவிட்டார்.
இதேபோல ஏற்கெனவே ஒரு முறையும் பணியில் ஒழுங்கீனத்துக்காக செங்குட்டுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications