திருச்சி-பெங்களூர் ஏர் டெக்கான் விமானம் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil

பெங்களூரிலிருந்து 8 பயணிகளுடன் இன்று காலை 6.30 மணிக்கு முதல் விமானம் வந்தது. பின்னர் எட்டு பயணிகளுடன் 7.45 மணிக்கு மீண்டும் பெங்களூர் திரும்பியது.
இந்தப் புதிய விமான சேவை மூலம் திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பலன் அடைவர் என ஏர் டெக்கான் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications