டிஜிபியானார் ஜெயின்-ரவுடிகளுக்கு 'குறி'
சென்னை: தமிழக காவல்துறை தலைவராக (டிஜிபி) இன்று கே.பி.ஜெயின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தப் பதவியில் இருந்த ராஜேந்திரன் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தனது பொறுப்புக்களை ஜெயினிடம் ஒப்படைத்தார்.
இதன் பின்னர் ஜெயின் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக காவல் துறையின் தலைவராக பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக காவல் துறை நவீனப்படுத்தப்பட்டு புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தீவிரப்படுத்தப்படும்.
காவல் துறை கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இந்த மின் ஆளுமை திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாட்டை பொதுமக்கள் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை ஒழித்து கட்டுவோம்.
எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மற்றும் நக்சலைட்டுகள் ஊடுருவல் இல்லை. சமீபத்தில் நடந்த 2 துப்பாக்கி கொள்ளை சம்பவமும் வேதனைக்குரியது. இதுபற்றி விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றார் ஜெயின்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க!












Click it and Unblock the Notifications