பதற்றம்: ஊட்டி-மைசூர், பெங்களூர் பஸ்கள் ரத்து
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் இருந்து ஒசூர் வழியாக வந்து செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. ஆனால், மைசூரை ஒட்டிய தமிழக பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் இன்று ரத்து செய்யப்பட்டுவிட்டன.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர், மசினகுடி, தெப்பக்காடு, கக்கனல்லா, பண்டிப்பூர் வழியாக தினமும் 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மைசூர் மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும். இன்று பாதுகாப்பு கருதி அவை ரத்து செய்யப்பட்டுவிட்டன.
மற்றபடி தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு பஸ்கள், கார்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் இயங்குகின்றன.
அதே போல கர்நாடக அரசு பஸ்கள், லாரிகளும் வழக்கம்போல் தமிழகத்துக்குள் வந்து செல்கின்றன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications