அழுகிய வத்தலுடன் 'அழுகை போராட்டம்'!!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அழுகிய வத்தலுடன் அழுது கொண்டே நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
விளாத்திகுளம் அருகேயுள்ள வி.வேடப்பட்டியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மிளகாய் சாகுபடி நடந்து வருகிறது. இதில் பயிரான மிளகாய் பழங்களை விவசாயிகள் வைப்பாற்று மணல் பரப்பில் காய வைத்தனர். ஆனால் அவை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் மிளகாய் செடிகளுக்குள் நீர் தேங்கியதால் மிளகாய் பழங்கள் அழுகி மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் வேடப்பட்டி பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் சுமதி தலைமையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அழுகிய மிளகாய் பழங்களை பரப்பி வைத்தனர்.
பின்னர் பெண்கள் மட்டும் அதனை சுற்றி அமர்ந்து கண்ணீரும், கம்பலையுமாக ஓப்பாரி வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications