பஸ் நிலையத்தில் தாயை அடித்து உதைத்த பெண் போலீஸ்
சிவகிரி: சிவகிரி பஸ் நிலையத்தில் தாயை அடித்து உதைத்த பெண் போலீசை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்ராயிருப்பு சுந்தரபாண்டியத்தை சேர்ந்த கடற்கரை மனைவி மாரியம்மாள். இவர்களது மகள் கலைசெல்வி. ராஜபாளையம் சிறப்பு காவல்படையில் பணிபுரிந்து வருகிறார்.
கலைச்செல்வி வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கி இருப்பதால் மாரியம்மாள் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாரியம்மாளும், அவரது உறவினர் குருவம்மாள் என்பவரும் ராஜாபாளையத்தில் இருந்து சுப்பிரமணியாபுரத்திற்கு பஸ்சில் சென்றனர். சுப்பிரமணியாபுரத்தில் பஸ் நிற்காது என்று கண்டக்டர் கூறியதால் இருவரும் சிவகிரி பஸ் நிலையத்தில் இறங்கி நின்றனர்.
அப்போது அங்கு வந்த கலைசெல்வியிடம் வீட்டுக்கு வராமல் இருப்பது குறித்து கேட்டு மாரியம்மாள் மீண்டும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைசெல்வி தாயை கீழே தள்ளி தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தி கலைசெல்வியை தேடி வருகிறார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications