தமிழகத்தில் இன்றுமுதல் கன்னட சேனல்கள் 'கட்'

தமிழ்நாட்டில் ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கூறி கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளன.
நாராயண கௌடா தலைமையிலான கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரில் பல பகுதிகளிலும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களின் அலுவலகங்களில் நேற்று புகுந்து ரகளை செய்தனர். தமிழ் சேனல்களை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் சேனல்கள் நிறுத்தப்பட்டன.
தியேட்டர்களிலும் தமிழ்படங்களை திரையிட விடாமல் தடுத்தனர்.
இந்தநிலையில் கன்னட அமைப்புகளின் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் கன்னட சேனல்களை இருட்டடிப்பு செய்ய கேபிள் ஆபரேட்டர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகிவரும் 9 கன்னட டிவி சேனல்களை ஏப்ரல் 2ம் தேதி மாலை முதல் நிறுத்தவுள்ளனர். இதை மீறி கன்னட சேனல்களை ஒளிபரப்பும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications