நகராட்சி தலைவர் அறையில் 'ஏசி'-அதிமுக அட்டாக்!
கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சியில் அந்திவாசிய பணிகளுக்கு நிதி இல்லாத நிலையில் தலைவர் அறையில் எந்த விதியின் கீழ் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிமுகவை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் ஷாஜகான் கேட்டுள்ளார்.
கடையநல்லூர் நகராட்சி நெல்லை மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியாகும். இங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சீரான குடிநீர் விநியோகம் இல்லை. வளர்ச்சி பணிகள் ஸ்தாபித்துள்ளன என முன்னாள் கடையநல்லூர் எம்எல்ஏ சுப்பையா பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் தலைவர், ஆணையாளர், இஞ்சினியர் உள்பட குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஏசி அறையில் அமர்ந்துள்ளதால் அவர்களை பொதுமக்கள் சந்திக்க தயங்குகின்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், அந்திவாசிய பணிகளுக்கு நிதி இல்லாத நிலையில் தலைவர் அறையில் எந்த விதியின் கீழ் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிமுகவை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் ஷாஜகான் கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications