இலங்கை அகதிகளுடன் வந்த ஈரானியர்கள் கைது
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த தமிழ் அகதிகளுடன் வந்த ஈரானியர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று வவுனியாவைச் சேர்ந்த 14 பேர் மன்னாரிலிருந்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்தனர். அப்போது அவர்களுடன் முகம்மது உசேன் உள்ளிட்ட இரு ஈரானியர்களும் இருந்தனர்.
இதையடுத்து அவர்களை தனியாக பிரித்த கியூ பிரிவு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீஸாரிடம் கூறுகையில், நாங்கள் இலங்கையில் சமூக சேவையாற்றி வருகிறோம். எங்களுக்கு சிறுநீரக பிரச்சினை உள்ளது. ஆனால் கொழும்பு சென்று வர முடியாத அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. இதனால்தான் அகதிகளுடன் சேர்ந்து வந்தோம் என்றனர்.
இருப்பினும் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்ததால் இருவரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications