இந்தியா 'ஆல் பாஸ்'- சிங்கப்பூர் பிரதமர் புகழாரம்

இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கடந்துள்ளதை நினைவுகூரும் வகையில் சிங்கப்பூரில் இந்திய தொழில்நிறுவனங்கள் சம்மேளனம் சார்பில் 'இந்தியா - 60' என்ற கருத்தரங்கம் நடந்தது. இதையொட்டி நடந்த விருந்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், ஆசியாவிலேயே மிகப் பெரிய சினிமாத்துறையாக பாலிவுட் வளர்ந்துவிட்டது. வெளிநாட்டு படங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இந்திப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்திப் படங்கள் பிற நாடுகளையும், மொழிகளையும் கடந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இந்தியர்கள் தயாரிக்கும் பேஷன் ஆடைகள் உலக அளவில் பேசப்படுகின்றன.
கிரிக்கெட்டில் சாதனை, பார்முலா ஒன் கார் ரேஸில் போர்ஸ் இந்தியாவின் முன்னேற்றம் ஆகியவை பாராட்டக்கூடிய அம்சங்கள்.
இந்தியா- சிங்கப்பூர் இடையே பரஸ்பரம் நல்லுறவு பேணப்படுகிறது. இருநாட்டு மக்களின் உணர்வுகளும் மதிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிக அளவில் கூட்டு முயற்சிகள் நடக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று பாராட்டி பேசினார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications