கூத்தாண்டவர் கோவில் விழா நாளை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள கூவாகத்தில் வருடாந்திர கூவாகம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு 18 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும்.
இந்த திருவிழா அரவாணிகள் திருவிழாவாக கொண்டாப்படுகிறது. இதில் கலந்து கொள்ள இந்தியா முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான அரவாணிகள் கூவாகத்திற்கு வர ஆரம்பித்துள்ளனர்.
இதையொட்டி அரசு சார்பிலும் தன்னார்வ அமைப்புகளின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு முகாம்கள், போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications