டிராக்டர் மோதி தேமுதிக பிரமுகர் பலி
விழுப்புரம்: பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தேமுதிக பிரமுகர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய தேமுதிக அவைத் தலைவராக இருந்தவர் ரமணன் (40). இவர் நேற்று முன் தினம் விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பைக்கில் புறப்பட்டார். அவருடன் ஒன்றிய பொருளாளர் ஏழுமலையும் சென்றார்.
விழுப்புரம் அருகில் சூரப்பட்டு என்ற இடத்தில் சென்றுக் சென்றபோது பின்னால் வந்த மினிவேன் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய இருவரும் விழுந்தனர். அப்போது எதிரில் வந்த கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர் இருவரின் மீதும் ஏறியது.
இதில் ரமணன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். படுகாயம் அடைந்த ஏழுமலையை அப்பகுதியினர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications