சென்னையில் ஆசிட் வீசி பெண் கொலை
தாம்பரம்: சென்னையில் ஆசிட் ஊற்றி பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
தாம்பரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (35) கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அன்வர்பாஷா என்பவரின் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அன்வர்பாஷாவுக்கு புவனேஸ்வரி போன் செய்தார். தன்னை 2 பேர் விரட்டி வருவதாகவும், காப்பாற்றும்படி பதற்றத்துடன் கூறிவிட்டு வைத்துவிட்டார்.
அதிர்ச்சியடைந்த அன்வர்பாஷா, உடனே புவனேஸ்வரியின் வீட்டுக்கு சென்றார். அவரது வீட்டுக்கு அருகில் இருந்த புதரில் உடல் முழுவதும் வெந்த நிலையில் புவனேஸ்வரி மயங்கிக் கிடந்தார்.
அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அன்வர்பாஷா கொண்டு சென்றார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி இறந்தார்.
சமீபத்தில் புவனேஸ்வரியின் தோழி பூங்காவனம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரபி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான ரகசிய தகவல்கள் புவனேஸ்வரிக்கு தெரியும். அதனால் அந்த கும்பல் புவனேஸ்வரியையும் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications