2 ஆண்டுக்குள் புதிய சட்டசபை வளாகம்-துரைமுருகன்
சென்னை: தமிழக சட்டசபையில் கருணாநிதியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட புதிய சட்டசபை வளாகம் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை அரசினர் தோட்டத்தில் இந்த வளாகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சட்டசபையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்த துரைமுருகன்,
அண்ணா சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபை கட்டடம் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தமிழக பொதுப் பணித்துறையின் 150வது ஆண்டுவிழாவின்போது நிறைவடைகிறது.
இதற்காக அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அந்தப் பணியை விரைந்து முடிக்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
2010-11ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை புதிய சட்டசபை வளாகத்திலேயே தாக்கல் செய்வோம் என்றார். இதை திமுக உறுப்பினர்கள் மேஜைகளை தட்டி வரவேற்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications