உ.பியில் பெரியார் படத்தை அவமதித்த பாஜகவினர்
லக்னோ: உ.பி. மாநிலம், லக்னோவில் பெரியார் படத்தை பாஜகவினர் தார் பூசி அவமதித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
உபி. தலைநகர் லகனோவில் உள்ள இந்திய நீதிக் கட்சியின் அலுவலகம் முன்பு பிரமாண்டமான பெரியார் படம் டிஜிட்டல் போர்டில் இடம் பெற்றுள்ளது.
இங்கு நேற்று பாஜகவினர் பெரும் திரளாக வந்து தார்பூசி படத்தை அவமதித்தனர். போராட்டமும் நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில், இந்த டிஜிட்டல் பேனரை அகற்றும்படி கோரியிருந்தோம். ஆனால் அதிகாரிகள் அகற்றவில்லை. எனவேதான் இந்தப் போராட்டம் என்றனர்.
பெரியார் இந்தியில் எழுதிய ராமாயானத்தை எதிர்த்து உ.பியில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பெரியாரின் ராமாயானத்திற்கு தடை விதிக்க முடியாது என்று முதல்வர் மாயாவதி கூறி விட்டார்.
இந் நிலையில் ராம நவமியையொட்டி பாஜகவினர் இந்தப் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications