நார்வே அமைச்சர் சோல்ஹீமுடன் வைகோ சந்திப்பு
நார்வே சென்றுள்ள வைகோ அந்நாட்டு சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சர் எரீக் சோல்ஹீமை சந்தித்துப் பேசினார்.
அப்போது சோல்ஹீமிடம், தமிழர்களாகிய நாங்கள், உங்கள் நாட்டின் மீதும், குறிப்பாக உங்கள் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டு உள்ளோம்.
மறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தின் உயிரைக் காத்ததிலும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதனையும் நாங்கள் மறக்க மாட்டோம்.
எங்கள் மனம் எல்லாம் நிறைந்து உள்ள நன்றி உணர்ச்சியை நேரில் சொல்ல எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
பின்னர் இலங்கை நிலவரம் குறித்து அரை மணி நேரம் இருவரும் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, சமாதான பேச்சுவார்த்தைக்கு நார்வேயின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவருமான ஜோன் ஹன்சன் பேயரும் உடன் இருந்தார்.
ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்திருந்த தெற்காசியாவில் மோதல்களும், அமைதியும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வைகோ நார்வே சென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!













Click it and Unblock the Notifications