புலிகள் ஊடுருவலை தடுக்க தீவிர கண்காணிப்பு
ராமேஸ்வரம்: இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் கடும் சண்டை நடந்து வரும் நிலையில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, மண்டபம், பாம்பன் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது கடற்படை.
போர் தீவிரமாக நடப்பதால் டீசல், ஆயுதங்கள் கடத்தலுக்காக புலிகள் தமிழகத்துக்குள் நுழையலாம் என இந்திய கடற்படை கருதுகிறது.
இதையடுத்து இந்திய கடலோர காவல்படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடற்படை ஹெலிகாப்டர்களும் இந்தக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் மன்னார் வளைகுடாவை ஒட்டிய தீவுகள் வழியாக இலங்கைக்கு வெடி பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி. ஜெகன்மோகன் சாஸ்திரி தலைமையில் ராமநாதபுரத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் தீவுப் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்திய கடற்படையினர் முயல் தீவு, நல்ல தண்ணீர் தீவு, குருசடை தீவு உள்பட 21 தீவுகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications