அம்பேத்கர் படத்திற்கு அவமரியாதை-தேனி அருகே பரபரப்பு
தேனி: தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் படத்திற்கு சில விஷமிகள் அவமரியாதை செய்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோடங்கிப்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்னொரு சமூகத்தினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று அம்பேத்கர் படத்திற்கு எதிரே விஷமிகள் சிலர் செருப்புகளை மாலை போல தொங்க விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இரு பிரிவினருக்கும் இடையே மோதல் மூண்டு விடாமல் தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications