விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி
சென்னை: கழிவு நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி மசூதி தெருவில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது.
திருநீர்மலையை சேர்ந்த ரவி (43), ராஜா (36), குன்றத்தூரைச் சேர்ந்த முத்துராமன் (40) ஆகியோர் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொட்டியை சுத்தம் செய்ய ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் இறங்கினர். அப்போது விஷ வாயு தாக்கி மூவரும் மயங்கி தொட்டிக்குள் விழுந்தனர்.
இதைப் பார்த்த தொழிற்சாலை மேலாளர் ஷாஜகான் அவர்களை காப்பாற்ற முயன்றார். அவரும் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தார்.
தொழிற்சாலை ஊழியர்கள் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரவி, ராஜா, முத்துராமன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷாஜகானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications