கொடநாடு வழக்கு-நீதிபதிக்கு மிரட்டல்-வேறு நீதிபதி விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொடநாடு எஸ்டேட் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோகன்ராம் தனக்கு மிரட்டல் வருவதாக கூறி விலகிக் கொண்டதால் அவருக்குப் பதில் நீதிபதி சந்துருவிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக கேட் போடப்பட்டிருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு 4 நாட்களுக்கு முன்பு நீதிபதி மோகன்ராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தனக்கு மிரட்டல் வருவதாக கூறி விசாரிக்க மறுத்தார்.
இதையடுத்து நீதிபதி சந்துருவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று நீதிபதி சந்துரு முன்பு வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது ஜெயலலிதா சார்பில் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications