சென்னை-மதுரைக்கு ஏர் திராவிடா விமானம் சேவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கும், மதுரைக்கும் இடையே வரும் ஜூலை மாதம் முதல் ஏர் திராவிடா நிறுவனம் புதிய விமான சேவையை தொடங்கவுள்ளது.

ரூ. 110 கோடி முதலீட்டில் 3 விமானங்களை இந்த நிறுவனம் வாங்கவுள்ளது. இந்த விமானங்கள் தலா 50 இருக்கைகளைக் கொண்டதாகும். விமானக் கட்டணம் பயணிகளைக் கவரும் வகையில் குறைவாக இருக்கும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திர அய்யர் தெரிவித்துள்ளார்.

இந்த சேவையைத் தொடங்கிய பின்னர் தென்னிந்தியாவில் மேலும் 3 விமான சேவையை தாங்கள் தொடங்கப் போவதாகவும் அய்யர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+