வீட்டுப் பாடத்தால் பலன் இல்லை-யு.எஸ் ஆய்வு

வடக்கு கலிபோர்னியாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகம், 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களிடையே ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில்தான் குழந்தைகளுக்கு ஹோம்ஒர்க் கொடுப்பதால் அவர்களின் அடிப்படை திறன் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
உயர்நிலை பள்ளி மாணவர்களும், தொடக்கப் பள்ளி மாணவர்களும் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான தேர்வை இருதரப்பு மாணவர்களும் எப்படி எதிர் கொள்கின்றனர், அதற்காக வீட்டில் எப்படி பயிற்சி பெறுகின்றனர் என்பது கண்காணிக்கப்பட்டது.
இதில், வீட்டுப்பாடம் செய்வதால் உயர்நிலை பள்ளி மாணவர்களின் படிப்பின் தரம் உயருகிறது. ஆனால் தொடக்கப்பள்ளி குழந்தைகளால் முழுமையாக கவனம் செலுத்தி படிக்க முடிவதில்லை. பள்ளியிலும் படித்து விட்டு, வீட்டிலும் ஹோம் ஒர்க் செய்வதால் குழந்தைகள் சோர்வடைந்து விடுகின்றனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.
வீட்டுப்பாடம் என்ற பயிற்சி தோல்வியைதான் தரும் என்றும் அந்த ஆராய்ச்சி கூறியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பெற்றோர் - ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த மார்கரெட் மொரிசே கூறுகையில், பள்ளியில் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். வீட்டுக்கு வந்த பிறகும் அதையே செய்கின்றனர். அவர்களை வீட்டுப்பாடம் செய்ய சொல்லி நிர்பந்திப்பது எதிர்வினையைத்தான் தரும். எந்த மாற்றம் ஏற்படுத்த முடியாது என்கிறார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications