மேலும் 100 சமத்துவபுரங்கள் அமைக்க திட்டம்
மதுரை: தமிழகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள சமத்துவபுரங்களுக்கு இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந் நிலையில் தற்போது மீண்டும் புதிய சமத்துபுரங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 100 புதிய சமத்துவபுரங்கள் அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக சமத்துவபுரங்களுக்கு இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகங்ளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் தார் சாலை, தெரு விளக்கு, குடிநீர் மேல் நிலைத் தொட்டி, ரேஷன் கடை, விளையாட்டு மைதானம் மற்றும் பெரியார் சிலையை நிறுவ வேண்டும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications