திசையன்விளை மணல் ஆலை விபத்தில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அருகே ஒரு மணல் சுத்திகரிப்பு ஆலையில் நடந்த இருவேறு விபத்துகளில் ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திசையன்விளை அருகே உள்ள குட்டத்தில் ஒரு தனியார் கார்னேட் மணல் ஆலை உள்ளது. இதில் வெள்ளங்குழியை சேர்ந்த செல்வகுமார் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் ஆலைக்கு சொந்தமான சர்வீஸ் ஸ்டேஷன் அருகே நின்ற போது பின்நோக்கி வந்த ஒரு லாரி அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
இதே ஆலையில் மணல் சுத்தகரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது கன்வெயர் பெல்ட் தாக்கி குட்டம் தஞ்சபுரம் தெரு பாப்பாத்தி படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications