'ஹேர் டை' விஷவாயு தாக்கி 7 தொழிலாளிகள் மயக்கம்
சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த கண்டெய்னரில் இருந்து விஷவாயு பரவியதில் 7 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை அடுத்த திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகர் பீச் ரோடு அருகில் தனியாருக்கு சொந்தமான கண்டெய்னர் குடோன் உள்ளது. இங்கு ஆஸ்திரேலியாவில் இருந்து கப்பல் மூலம் வந்த கண்டெய்னர் வைக்கப்பட்டிருந்தது.
அதில், ஹேர் டை தயாரிப்பதற்கான மூலப்பொருள் பார்சல்கள் இருந்தன.
இன்று காலை அவற்றை ஹைதராபாத் அனுப்புவதற்காக கண்டெய்னரை முத்து மாணிக்கம், காசி, பெருமாள், சிவகாமி, நடராஜ், குணசேகரன், சகாயராஜ் ஆகிய தொழிலாளர்கள் திறந்தனர்.
அப்போது கண்டெய்னரில் இருந்து பரவிய விஷ வாயுவால் 7 பேருக்கும் கண் எரிச்சலும் மூச்சு திணறலும் ஏற்பட்டது. அடுத்த சில வினாடிகளில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.
மற்ற தொழிலாளர்கள் ஓடிச் சென்று கண்டெய்னரை மூடிவிட்டு மயங்கிக் கிடந்த 7 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் பின்னர் 5 பேருக்கு நினைவு திரும்பியது. மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications