மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
திருச்சி: மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூருக்கு அருகில் உள்ள தம்மம்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சுசீலா. கடந்த ஒரு வருடமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு தாய் பவுனு வீட்டில் இருந்தார் சுசீலா. இந்நிலையில் சுசீலா நேற்று திடீரென இறந்தார். இதனால் சுசிலாவின் பெற்றோர் கதறி அழுதனர்.
தகவலறிந்த பாலகிருஷ்ணன் மனைவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும் மாமியார் பவுனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் பவுனை கத்தியால் குத்தினார்.
இதைபார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிய பவுனை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரிகிறது. இது தொடர்பாக பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications