முஷாரப்பின் அதிகாரங்களைப் பறிக்க முடிவு

பாகிஸ்தானில் சர்தாரி மற்றும் ஷெரீப் கட்சிகள் கூட்டணியாக ஆட்சி அமைத்துள்ளன. சர்தாரி கட்சியைச் சே
சேர்ந்த கிலானி பிரதமராக உள்ளார்.
ஆட்சி அமைப்பதற்கு முன்பே முஷாரப்பை தூக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார் ஷெரீப். இருப்பினும் அப்போது அதற்கு பிரேக் போட்டார் சர்தாரி.
மேலும், நாடாளுமன்றம் மூலம் முஷாரப்பை பதவியிலிருந்து அகற்றுவது குறித்தும் நிதானமாகத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முஷாரப்பின் அதிகாரங்களைப் பறிக்க சர்தாரியும், ஷெரீப்பும் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக விரைவில் அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலம் அதிபர் பதவி வெறும் அலங்காரப் பதவியாக மாற்றப்படும். பிரதமருக்கே அதிக அதிகாரம் இருக்கும்.
முஷாரப்பை தானாகவே பதவி விலக வைக்கும் உத்தியாக இது கருதப்படுகிறது. இந்த சட்டத் திருத்தம் வந்தால் முஷாரப் நிச்சயம் ரப்பர் ஸ்டாம்ப் அதிபராக நீடிக்க விரும்ப மாட்டார், பதவி விலகி விடுவார் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications