துபாய் விமான டயர் 'பழுது': 80 பயணிகள் தப்பினர்
திருச்சி: துபாயில் இருந்துவந்த விமானம் திருச்சியில் தரையிறங்கியபோது அதன் டயர் பழுதடைந்ததது. அந்த டயர் வெடிக்கும் நிலையில் இருந்ததால், 80 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
துபாயில் இருந்து திருச்சி- சென்னை வழியாக சிங்கப்பூர் செல்லவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 11.10 மணியளவில் திருச்சி விமானநிலையத்தை வந்தடைந்தது.
ஓடுதளத்தில் விமானம் தரையிறங்கும்போது, ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்பில் மாற்றம் தெரிவதைப் பார்த்து சந்தேகம் அடைந்த விமானி உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மீட்புக்குழுவினர் தயாராக இருந்தனர். இந்நிலையில் ஓடுதளத்தில் இருந்து விமானம் நிறுத்தும் இடத்துக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தடைந்தது.
உடனடியாக விமானத்தை பொறியாளர்கள் குழு சோதனையிட்டது. அப்போது, விமானத்தின் ஒரு டயர் வெடிக்கும் நிலையில் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
விமானம் தரையிறங்கியபோது ஒருவேளை அதன் டயர் வெடித்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். நல்லவேளையாக அப்படி நடக்காததால் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த 80 பயணிகளும் தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications