கர்நாடகம்-தேர்தலை புறக்கணிக்கு கொடவா சமூகத்தினர்
மடிகேரி: கர்நாடக சட்டசபைத் தேர்தலை கொடவா சமூகத்தினர் புறக்கணிக்க வேண்டும் என கொடவா தேசிய கவுன்சில் தலைவர் என்.யு. நாச்சப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தெற்கு குடகு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்களா என்ற இடத்தில் நடந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் நாச்சப்பா பேசுகையில், கொடவா பகுதியில் ஒருவர் கூட ஒட்டுப் போடக் கூடாது. குடகு பிரதேசத்திலிருந்து ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படக் கூடாது.
கடந்த 2004ம் ஆண்டு நாம் தேர்தலைப் புறக்கணித்ததால் ஒட்டுப் பதிவு சதவீதம் 7 சதவீதம் குறைந்தது.
கொடவா மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாம் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு பிரதேசத்தில் கொடவா சமூகத்தினர்தான் பெரும்பான்மையாக உள்ளனர். இப்பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications