'க்ரீமி லேயரை' நீக்க பிரதமரிடம் பிற்படுத்தப்பட்ட எம்பிக்கள் மனு
டெல்லி: இடஒதுக்கீட்டில் 'கிரீமி லேயர்' என்ற கட்டுப்பாட்டை ஒழித்துக் கட்டும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என பிரதமரிடம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச் சமூகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் அனுமந்தராவ் தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வேலு, சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் எம்பிக்களும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் பிரதமரிடம் அளித்த மனுவில்,
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில்,கிரீமி லேயர் என்ற அம்சத்தை நீக்க வேண்டும்.
அதற்காக அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். இதற்கான மசோதாவை அடுத்த பார்லிமென்ட் கூட்டத் தொடரின்போதே தாக்கல் செய்ய வேண்டும்.
பிற்படுத்தப்பட்டவர்களின் நலன்களை காக்கும் வகையில் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். நீதித்துறையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து நாச்சியப்பன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அமல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications