ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சி மசோதா நிறைவேற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையமாக அறிவிக்கும் மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி மக்களவையில் தாக்கல் செய்தார்.
பாஜக உறுப்பினர் கிரேன் ரஜிஜூ, ஜப்மர் மருத்துவமனைக்கு உண்மையான தன்னாட்சி வழங்க வேண்டும், அந்த மருத்துவமனைக்கான ஆண்டு பட்ஜெட் ரூ.56 கோடியில் இருந்து உயர்த்த வேண்டும் என்றார்.
ஜிப்மர் நிர்வாக கவுன்சிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு எம்பியை நியமிக்க வேண்டும் என்று திமுக எம்பி கிருஷ்ணசாமி கோரினார்.
விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் கடந்த 23ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications