திருச்சி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை
திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதியில், 20 மைக்ரான் அடர்த்திக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கும், பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தில் இதேபோன்ற தடை கோவை மாநகராட்சி, ஊட்டி, கொடைக்கானல் நகராட்சிகளிலும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது திருச்சி மாநகராட்சியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேயர் சாருபாலா தொண்டமான் கூறுகையில், 20 மைக்ரான் அடர்த்திக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே இந்தத் தடை பொருந்தும். பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், டம்பளர்கள், தட்டுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் அபராதம் விதிக்கப்படும். அதேபோல இந்தப் பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications