அம்பேத்கார் சிலை அவமதிப்பு-கும்பகோணத்தில் பதற்றம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் டாக்டர் அம்பேத்கார் சிலையை சில விஷமிகள் அவமதிப்பு செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவலகம் முன் அம்பேத்கரின் மார்பளவு சிலை உள்ளது. நேற்றிரவு அடையாளம் தெரியாத சில விஷமிகள் அந்த சிலையை அவமதிப்பு செய்துவிட்டு தப்பினர்.
நள்ளிரவில் இதை பார்த்த அப்பகுதியினர் அதிரச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.எஸ்பி சீனிவாசன், திருவிடைமருதூர் டிஸ்பி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிலையை அவமதித்தவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று கூறி மறியல் செய்ய முயன்றனர்.
போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் நிலவுகின்றது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications