ரயிலில் சீட் கேட்டு தகராறு-3 எம்எல்ஏக்கள் மீது வழக்கு
நாகர்கோவில்: ரயிலில் சீட் ஒதுக்கீடு கேட்டு ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த 3 எம்எல்ஏக்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து சென்னையில் செல்வதற்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் எம்எல்ஏக்கள் ராஜன், ஜெயபால், ஜான் ஜேக்கப், முன்பதிவு செய்திருந்தனர்.
காத்திருப்போர் பட்டியலில் இவர்களின் பெயர் இருந்தததால் எமர்ஜென்சி கோட்டாவுக்கு விண்ணிப்பித்தனர். சீட் ஒதுக்கப்படாததால் ஆத்திரமடைந்த எம்எல்ஏக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் எசி வகுப்பு பெட்டியில் எம்எல்ஏக்களுக்கு சீட் ஒதுக்கித்தரப்பட்டது. இதனால் இந்த ரயில் 45 நிமிடம் தாமதமாக சென்றது.
இதுதொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த புகாரின்பேரில் எம்எல்ஏக்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications