டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை முன் மறியல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை முன் வரும் 8ம் தேதி மறியல் செய்யப்போவதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், தங்களுக்கு பணி நிரந்தரம், 8 மணி நேர பணி, வார விடுப்பு, கவுன்சிலிங் முறையில் பணி மாறுதல், நியாயமான ஊக்கத் தொகை, பார் உரிமையாளர்களிடம் இருந்து உரிய பாதுகாப்பு போன்ற பல்வேறு முக்கிய கோரிக்கைகளை தமிழ அரசிடம் முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்கள் பிரச்னையில் தமிழக அரசு மவுனம் காத்து வருவதாக டாஸ்மாக் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில துணைத் தலைவர் சரவணன் தலைமையில் திண்டுக்கல்லில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை முன் மே 8ம் தேதி மறியல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications