பொன்முடியின் 'ஓரஞ்சி அஞ்சு'!
சென்னை: சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஐந்தாம் வாய்ப்பாட்டை தலைகீழாக ஒப்பித்து கலகலப்பை ஏற்படுத்தினார்.
சட்டசபையில் அமைச்சர் பொன்முடி நேற்று பேசுகையில், அக்காலத்தில் எல்லாம் நான், என் தாத்தாவிடம், வாய்ப்பாட்டை படு வேகமாக சொல்வேன். இப்போதும் கூட சொல்ல முடியும் என்று கூறி விட்டு ஐந்தாம் வாய்ப்பாட்டை சொல்ல ஆரம்பித்தார்.
ஓரஞ்சி அஞ்சு என்று ஆரம்பித்த பொன்முடி முழுமையாக சொல்லி முடித்தார். பின்னர் தலைகீழாகவும் சொல்ல ஆரம்பித்தார். இதைப் பார்த்து சபையில் கலகலப்பும், வியப்பும் ஏற்பட்டது.
பின்னர் பொன்முடி பேசுகையில், இக்காலத்தில் எல்லாம் பிள்ளைகள் ஏதாவது ஒரு பெருக்கல் கணக்கைச் சொன்னால் கூட கால்குலேட்டரைத் தேடுகிறார்கள் என்றார்.
முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பொன்முடியின் வாய்ப்பாடு வேகத்தைப் பார்த்து சிரித்து ரசித்தனர். ஆனால் வாய்ப்பாட்டை முடித்த பின்னர் பொன்முடி, இது சொல்வதற்கு எளிது. அதனால்தான் 5ம் வாய்ப்பாட்டைக் கூறினேன் என்று கூறி சபையின் சிரிப்பொலியை பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications