கூலித் தொழிலாளி மகன் சாதனை - டீக்கடைக்காரர் மகள் வேதனை
திண்டுக்கல்: பிளஸ்டூ வேளாண் பயிர் உற்பத்திப் பாடப் பிரிவில் திண்டுக்கல்லைச் ேசர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள டட்லி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த செல்வசக்தி. இவரது தந்தை தினக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். கடும் வறுமைக்கு மத்தியிலும் படிப்பில் கெட்டியாக படித்து வந்தார் செல்வ சக்தி. பிளஸ்டூவில், வேளாண் பயிர் உற்பத்திப் பாடப் பிரிவில் அவர் 200 மதிப்பெண்ளுக்கு 196 பெற்று மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதித்துள்ளார்.
டீக்கடைக்காரர் மகளின் சாதனை + வேதனை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மாத்தூரைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் மகேஸ்வரி என்பவர் 1016 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். டிவி ரேடியோ மெக்கானிசம் பாடத்தில் மாநில அளவில் 2வது இடமும் கிடைத்துள்ளது.
ஆனால் தொடர்ந்து படிக்க அவரது குடும்ப வறுமை பெரும் தடைக்கல்லாக மாறியுள்ளது.
இவரது தந்தை நாகராஜன். இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையிலிருந்து மாத்தூர் வந்து செட்டிலானவர். இங்கு டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
மகேஸ்வரி அப்பகுதியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
சிறப்பாக படிக்கும் மகேஸ்வரி பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண்களுடன் தேறியுள்ளபோதிலும், குடும்ப வறுமையால் தான் நினைத்தபடி பி.இ. படிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரசு தனக்கு நிதியுதவி செய்ய வேண்டும். அப்போதுதான் தன்னால் தொடர்ந்து பி.இ. படிக்க முடியும் என்று ஏக்கத்துடன் கூறுகிறார் மகேஸ்வரி.
--
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications