வண்டலூர் உயிரியல் பூங்காவில் 'நைட் சஃபாரி' - அமைச்சர்
சென்னை: சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ. 256 கோடி செலவில், இரவு நேரங்களில் விலங்குகளைக் காணும் வகையில் 'நைட் சஃபாரி'க்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக மாநில வனத்துறை அமைச்சர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பாமகவைச் சேர்ந்த மூர்த்தி, அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், சிங்கப்பூரில் உள்ளது போல வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களிலும் காண்பதற்கு வசதியாக இரவு உலா ரூ.256 கோடி திட்டத்தில் நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் துவங்கியிருக்கிறது. உலகிலேயே இத்தகைய இரவு உலா சிங்கப்பூரில் தான் செயல்படுகிறது. அடுத்தபடியாக வண்டலூர் பூங்காவில் இந்த திட்டம் நிறைவேற உள்ளது.
தற்போது பூங்காவில் தண்ணீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. கோடை காலங்களில் வாகனங்கள் மூலமாக தேவையான தண்ணீர் சப்ளை செய்து வருகிறது என்றார் அமைச்சர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications