குமரியில் கடல் சீற்றம்- பீதியில் கிராம மக்கள் ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதியில் தற்போது திடீரென்று கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. பருவ நிலை மாற்றம் காரணமாக மே, ஜூன் ஆகிய மாதங்களில் கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம். இந்த மாதங்களில் கடல் அலைகள் சீற்றத்துடன் அடிக்கும்.
இந்நிலையில் கடலோர பகுதிகளான தேங்காய்பட்டினம், முள்ளூர்துறை, ராமன்துறை, குளச்சல், கொட்டில்பாடு, மண்டைக்காடு, மேலமணக்குடி, கடியப்பட்டினம், இறையுமன்துறை, பூந்துறை, வல்லவிளை ஆகிய இடங்களில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
ராட்சத அலைகள் கரையை முட்டி உடைக்கின்றன. ஆக்ரோஷமாக அலைகள் அடிப்பதால் கடலோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
ராமன்துறை கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்து 15 வீடுகள் இடிந்து நாசமாயின. இதனால் பீதியடைந்த மக்கள் கிராமத்தை காலி செய்தனர். அருகில் உள்ள கிராமங்களில் உறவினர்களின் வீடுகளில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications