இலங்கை கிழக்கு மாகாணம்- முறைகேடுகளுடன் நடந்த தேர்தலில் ராஜபக்ஷே கட்சி வெற்றி

கருணா கும்பல் புலிகள் இயக்கத்தை விட்டு விலகியதையடுத்து அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை ஆகிய கிழக்கு மாகாணங்கள் ராணுவம் வசம் வீழ்ந்தன. இதையடுத்து அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலை புலிகள் ஆதரவு கட்சிகள் புறக்கணித்துவிட்டன.
ஆளும் கட்சியும் கருணா தரப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பல முறைகேடுகள் நடந்தன. வன்முறைகளுக்கு இடையே நடந்து முடிந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் வெளியாயின.
இதில் ஆளும் கட்சிக்கு 20 இடங்களும் முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன.
இந்தத் தேர்தலையடுத்து அதிபர் ராஜபக்ஷே- கருணா தரப்புக்கு இடையே மோதல் வெடிக்கும் எனத் தெரிகிறது. இப் பகுதியில் தங்களது அமைப்பைச் சேர்ந்த பிள்ளையனை முதல்வராக நியமிக்க வேண்டும் என கருணா தரப்பு கோரியுள்ளது.
ஆனால், இப் பகுதியில் முஸ்லீம் ஒருவரை முதல்வராக நியமிக்க ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார்.
இந்த தேர்தலே ஒரு ஏமாற்று வேலை என்று எதிர்க்கட்சிகளும் தேர்தல் பார்வையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவ ரீதியிலான ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகவே இந்த தேர்தலை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications