கருணாவை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப பிரிட்டன் முடிவு
Subscribe to Oneindia Tamil

விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று தனி இயக்கம் தொடங்கி செயல்பட்டு வருபவர் கருணா. இவர் லண்டனுக்கு போலி விசா மூலம் வந்ததாகக் கூறி பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை தண்டனை முடிந்து கடந்த 9ம் தேதி கருணா விடுதலையானார். இதையடுத்து அவர் சிறையில் இருந்து காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் அவரை விரைவில் இலங்கைக்கு அனுப்ப பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது.
கருணாவின் மனைவி மற்றும் குழந்தைகள் லண்டனில் வசித்து வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications