சிவில் சர்வீஸ் தேர்வு: நெல்லை மாவட்டம் சாதனை!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: யுபிஎஸ்சி எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தேர்வு பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் தமிழகம் இந்த முறை பெரும் சாதனை படைத்துள்ளது. அதிலும் நெல்லை மாவட்டம் ஒரே நேரத்தில் 3 பேரை ஐஏஎஸ் பதவிக்கு தேர்வு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் முரிப்பன்குளத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் மகன் வெள்ளத்துரை, வாசுதேவநல்லூர் ராமநாதபுரத்தை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் ராமமூர்த்தி, தாழையூத்து பசுங்கிளி என்பவர் மகன் சங்கர்குட்டி ஆகிய 3 பேர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஒரே சமயம் 3 பேர் ஐ.எ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications