அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா ஏற்பு- ஜீதாஜீவனுக்கு பொறுப்பு
Subscribe to Oneindia Tamil

ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினர் மின்வாரியத் துறை பொறியாளர் ஜவஹர் என்பவரை விடுவிக்க நடவடிக்கை எடு்க்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயாவுக்கு அமைச்சர் பூங்கோதை போனில் தொடர்பு கொண்டு பேசிய டேப்பை ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாம் வெளியிட்டார்.
இதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாக முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் பூங்கோதை கடிதம் அளித்தார். இந்நிலையை அந்த கடிதத்தை ஏற்று கவர்னர் பர்னாலாவுக்கு கருணாநிதி அனுப்பினார். இதையடுத்து அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பூங்கோதைக்கு பதில் புதிய சமூக நலத்துறை அமைச்சராக கீதாஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் வகித்துவந்த கால்நடை துறை, ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications