ரவுடிகள் வேட்டை - ஒரே இரவில் 469 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நேற்று இரவு நடந்த அதிரடி ரவுடி வேட்டையில், 469 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
சென்னை நகரில் அவ்வப்போது ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவும் ரவுடிகள் வேட்டை நடந்தது. அப்போது 469 பேர் கைது செய்யப்பட்டனர். நகர் முழுவதும் நடந்த வாகனச் சோதனைகள், விடுதிகள், லாட்ஜுகள், ஹோட்டல்களில் நடந்த சோதனைகளில் இவர்கள் பிடிபட்டனர்.
கைதானவர்களில் 12 பேர் பழைய குற்றவாளிகள். 2 பேர் பிடிவாரண்ட் தேடப்பட்டு வரும், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள். குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 92 பேர் சிக்கினர்.
இந்த ரவுடிகள் வேட்டை தொடரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications